ஸ்ரீ ஜய ஆண்டு சிறப்புதமிழ் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கிரெகொரியின்,ஆண்டு 2014(14.04.2014
திருவள்ளுவர் ஆண்டு,2045(நOருசா) 01.04.2045

திருவள்ளுவருக்கு 01.04.2045 இன்று 2045 (நOருசா)ஆவது பிறந்தநாள்வாழ்த்துக்கள்

ஜய வருஷப் பிறப்புதமிழர்கள் சிறப்பு தமிழ்ஜய ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு,2045, 01.04.2045 திருவள்ளுவரால் துவக்கபட்டதால் திருவள்ளுவர் ஆண்டு எனப்படுகிறது. தமிழர்கள் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு

திருவள்ளுவர் மதவாதிஅல்ல இந்துமதமல்ல கிறிஸ்துவமதமல்ல கடவுளுமல்ல திருவள்ளுவர்தமிழர் திருவள்ளுவர்தமிழ்மனிதர்

அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகள் இல்லை.

திருவள்ளுவரது வேறு பெயர்கள்:-நாயனார்>தேவர்>தெய்வப்புலவர்>பெருநாவலர்>பொய்யில் புலவர்>நான்முகனார்<மதனுபங்கி>செந்நாப் போதார்>பொய்யாப்புலவர்.

கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இன்றோடு 2045 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு (திருவள்ளுவருக்குமுன் திருவள்ளுவருக்குபின்)தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

 வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூடசிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

வள்ளுவர் ஒரு தொன்மையான தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

கிரெகொரியின்,ஆண்டு 2014(14.04.2014) ஜூலியஸ் சீசரால்(கிரெகொரிக்குமுன்)> (கி,மு) உருவாக்கப்பட்ட ஜூலியன் நாட்காட்டி

(கி,மு) (கி.பி) கிறித்துஅல்ல>கிரெகொரி

1582 இல் நாட்காட்டியிலிருந்து பத்து நாட்களை கிரெகொரி இல்லாது செய்தார்

பதின்மூன்றாம் திருத்தந்தை கிரிகோரியன் உத்தரவில் துவக்கபட்டதால் கிரிகோரியன் நாட்காட்டி எனப்படுகிறது.